இட்லி சாம்பார்

இட்லியை சாம்பாரில் உறப்போட்டு சாப்பிடும் சுவையே தனிதான் . சாம்பார் ஊசாதவரைக்கும்??.
இது போல தான் நம் வாழ்க்கையும் !!.

8 கருத்துரைகள்:

மின்மினி RS said...

நல்லா இருக்கே

Suresh said...

ஹா ஹா நம்ம டேஸ்ட் தான் உங்களுக்கும் ;)

SUMAZLA/சுமஜ்லா said...

இப்ப தான் எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் இணைத்துக் கொண்டு நல்ல பதிவாக போட்டாலே போதும். கூட்டம் தானாக தேடி வரும்.

மற்றபடி அடுத்தவர் வலைப்பதிவின் கீழ் வாங்க வாங்கனு கூப்பிட்டா, யாரும் மதிக்க மாட்டாங்க.

பேரிலேயே ஸ்டார் வைத்திருக்கிறீர்கள். ஸ்டார் போல் ஒளிவீச வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

தங்களுக்கு சில டிப்ஸ். பதிவிட்டதும், பதிவின் தலைப்பை க்ளிக்குங்கள். இப்போ, தமிழ்மணத்தின் பார் தோன்றும். அதில் அனுப்பு என்பதை க்ளிக் செய்தால், தானே போய் விடும்.

உங்க மெயின் ப்ளாகில் இன்னொரு ப்ளாகுக்கான லின்க் கொடுங்கள். அதற்கு page elements -- add a gaget -- link list போய் எளிதாக கொடுக்கலாம்.

Cable சங்கர் said...

நல்லாருக்கு உங்க தத்துவம்.:)

Unknown said...

அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

சங்கமித்திரன் said...

என்ன எழவுக்கு இப்படி?
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..ஒரு சின்ன தம்மாத் துண்டு இட்லீல இம்புட்டு தத்துவமா?