பாரதியார் கவிதைகள்


நான் இணையத்தில் படித்த பாரதியார் கவிதையை இங்கே தந்துள்ளேன் .
நீங்களும் படியுங்களேன்

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகளில் ஒன்று

1. வந்தே மாதரம்

ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
நூறு கோடியும் வாழ்வோம் - வீழில்
நூறு கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6 .
ஸ்டார்ஜன்

16 கருத்துரைகள்:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

test

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பின் தொடர்பவர் பட்டியல் காணோமே தலைவரே..,

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாங்க டாகடர் சுரேஷ் ,

வருகைக்கு நன்றி

thenammailakshmanan said...

பாரதி பற்றிய நல்ல பகிர்வு ஸ்டார்ஜன்

பூங்குன்றன்.வே said...

மகாகவி கவிதை பற்றிய நல்ல இடுகை..

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

அருமையான வரிகள் . வாழ்த்துக்கள் நண்பரே !

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

பாரதி போலவே கவிதையும் கம்பீரமாகத்தான் உள்ளது !

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

பாரதி போலவே கவிதையும் கம்பீரமாகத்தான் உள்ளது !

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Vijis Kitchen said...

நல்ல வரிகள். மிக அழகா இருக்கிறது.

Chinathambi said...

நல்ல பகிர்வு
Download Bharathiar songs in tamil MP3
http://chinathambi.blogspot.com

maheswari said...

mikka magizhchi. bhrathiyar kavithaigal innum potrapada vendum

இராஜராஜேஸ்வரி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.